முகப்பு » காணொளி » தமிழ்நாடு

விநோத உருவத்தில் தக்காளி... அரசு நடவடிக்கை எடுக்க விவசாயிகள் கோரிக்கை

தமிழ்நாடு19:08 PM July 04, 2020

கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி வட்டாரத்தில் நர்சரியில் செடி வாங்கி தக்காளி சாகுபடி செய்த பெரும்பாலான விவசாயிகளுக்கு சரியான விளைச்சல் இல்லை எனக் கூறப்படுகிறது. சம்பந்தப்பட்ட நர்சரிகள் மற்றும் உரக்கடை உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென இப்பகுதி விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Web Desk

சற்றுமுன் LIVE TV

Top Stories

corona virus btn
corona virus btn
Loading