முகப்பு » காணொளி » தமிழ்நாடு

விமான நிலைய முகப்பில் வீரர் பழனியின் உடலுக்கு அஞ்சலி

தமிழ்நாடு15:52 PM June 18, 2020

லடாக் பகுதியில் இந்தியா-சீன எல்லையில் ஏற்பட்ட மோதலில் வீரமரணம் அடைந்த ராமநாதபுரம் மாவட்டம் கடுக்கலூர் கிராமத்தை சேர்ந்த பழனியின் உடல் , ராணுவ விமானம் மூலம் இரவு 11 :20 மணிக்கு மதுரை விமான நிலையம் வந்தடைந்தது. அங்கு வீரர் பழனியின் உடலுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.

Web Desk

சற்றுமுன் LIVE TV

Top Stories

corona virus btn
corona virus btn
Loading