Home »

News18 Tamil Videos

» tamil-nadu

சாத்தான்குளம் வியாபாரிகள் உடலில் மோசமான காயங்கள் இருந்தன - நீதிபதி

தமிழ்நாடு15:46 PM June 30, 2020

சாத்தான்குளம் வியாபாரிகள் உடலில் காயங்கள் இருந்தன என்று தெரியவந்துள்ளது எனவும் பிரேத பரிசோதனை அறிக்கையில் அதிக காயங்கள் உள்ளதால் வழக்கு பதிவு செய்ய போதிய முகாந்திரம் உள்ளதாகவும் உயர் நீதி மன்ற மதுரை கிளை நீதிபதி தெரிவித்துள்ளார்.

Web Desk

சற்றுமுன் LIVE TV

Top Stories