முகப்பு » காணொளி » தமிழ்நாடு

சீன ராணுவத்துடன் மோதல் - தமிழகத்தைச் சேர்ந்த ராணுவ வீரர் மரணம்: வீடியோ

தமிழ்நாடு15:20 PM June 16, 2020

லடாக் எல்லைப் பகுதியில் இந்திய ராணுவத்திற்கும் சீனா ராணுவத்திற்கும் ஏற்பட்ட மோதலில் ராணுவ உயர் அதிகாரி ஒருவர் உட்பட 3 பேர் உயிரிழந்தனர். ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை தாலுகாவை சேர்ந்த பழனி என்ற ராணுவ வீரர் வீர மரணம் அடைந்தார்.

Web Desk

சற்றுமுன் LIVE TV

Top Stories

corona virus btn
corona virus btn
Loading