Home »

News18 Tamil Videos

» tamil-nadu

டிசம்பர் 4-ஆம் தேதி கரையைக் கடக்கும் புரேவி புயல்..

தமிழ்நாடு09:22 AM December 02, 2020

Burevi Cyclone | ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புரெவி புயலானது. இந்த புரெவி புயல் இன்று மாலை அல்லது இரவு நேரத்தில் இலங்கையின் திரிகோணமலை அருகே கரையை கடந்து, பின் நாளை காலை கன்னியாகுமரி கடற்கரை பகுதியை நெருங்கும். இதனால் கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களில் மிக கனமழை முதல் அதி கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

Web Desk

சற்றுமுன் LIVE TV

Top Stories