Home »

News18 Tamil Videos

» national

தமிழக முன்னாள் ஆளுநர் ரோசய்யா காலமானார்

இந்தியா10:27 AM December 04, 2021

தமிழ்நாடு முன்னாள் ஆளுநரும், ஆந்திர மாநில முன்னாள் முதல்வருமான ரோசய்யா காலமானார். உடல்நிலை பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் ரோசய்யா இன்று காலமானார்.

Web Desk

சற்றுமுன் LIVE TV

Top Stories