Home »

News18 Tamil Videos

» education

நியூஸ்18 செய்தி எதிரொலி: அரசு பள்ளி மாணவர்களின் கல்வி செலவை அரசே ஏற்பு

கல்வி09:27 AM September 21, 2021

அரசுப் பள்ளியில் படித்து 7.5 விழுக்காடு இட ஒதுக்கீட்டின் கீழ் பொறியியல் கல்லூரிகளில் சேரும் மாணவர்களின் கல்வி செலவு முழுவதையும் தமிழ்நாடு அரசே ஏற்கும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

Web Desk

சற்றுமுன் LIVE TV

Top Stories