Home »

News18 Tamil Videos

» coronavirus-latest-news

வைரஸ் லிங்க்குகள், மெத்தனால் கலந்த சானிட்டைசர்கள்... எச்சரிக்கை

இந்தியா20:31 PM June 15, 2020

கொரோனா குறித்த தகவல்களின் பெயரில் வரும் ஆன்லைன் வைரஸ் இணைப்புகள், மெத்தனால் கலந்த  சானிட்டைசர்கள் விற்பனை ஆகியவை அதிகரித்து வரும் குற்றங்களாக இருப்பதாக இண்டர்போலின் தகவல்கள் தெரிவிப்பதாக மாநில அரசுகளையும், யூனியன் பிரதேச அரசுகளையும் எச்சரித்துள்ளது சிபிஐ.

Web Desk

சற்றுமுன் LIVE TV

Top Stories