முகப்பு » காணொளி

கிருமிநாசினி தெளிப்பதுபோல் ATM-ல் ₹ 8.62 லட்சம் கொள்ளை

தமிழ்நாடு20:14 PM June 01, 2020

சென்னை மதுரவாயலில் தனியார் வங்கி ஏடிஎம் மையத்திற்குள் நூதன முறையில் புகுந்து, இயந்திரத்திலிருந்து 8.62 லட்சம் ரூபாயை அடையாளம் தெரியாத நபர் கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

Web Desk

சற்றுமுன் LIVE TV
corona virus btn
corona virus btn
Loading