இணையத்தில் வைரலாகும் இரும்புப் பெண்மணி..யார் இவர்?
கட்டு மஸ்தான உடல் என்றால் நம் நினைவிற்கு வருவது கட்ட துரை ரியாஸ்கான் தான். ஆனால் ஆண்கள் மட்டுமே கட்டுமஸ்தான உடலமைப்பு கொண்டிருக்க வேண்டும் எனும் ஒற்றை வரியை உடைந்தெறிந்துள்ளார் தெலங்கானவை சேர்ந்த உடற் பயிற்சியாளர். இவரின் புகைப்படங்கள் இந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்தே இணையத்தில் வலம் வந்து கொண்டிருக்கின்றன.
Web Desk | December 8, 2020, 1:11 PM IST
1/ 14
இந்த ஆண்டில் இணையத்தில் அதிகம் வைரலான புகைப்படம் என்றால் அதில் இவரது புகைப்படமும் அடங்கும். ஆண்கள் மட்டுமே கட்டுமஸ்தான உடலமைப்பு கொண்டிருக்க வேண்டும் எனும் ஒற்றை வரியை உடைத்தெறிந்தவர் கிரண் டெம்ப்லா.
2/ 14
இவருக்கு வயது 45 . தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தை பூர்வீகமாகக் கொண்டவர் கிரண் டெம்ப்லா.
3/ 14
பிரபல நடிகைகளான தமன்னா, அனுஸ்கா ஷெட்டி போன்றோருக்கு இவர் பயிற்சியாளராகவும் உள்ளார். மலையேற்றத்தில் சிறந்த பயிற்சி பெற்றுள்ளார். உடற்பயிற்சி பயின்றுள்ள கிரண் அதற்கான பயிற்சி கூடத்தையும் வைத்துள்ளார்.
4/ 14
சிக்ஸ் பேக் வைத்திருக்கும் கிரண் தெலுங்கு திரையுலகில் பலரையும் ஆச்சர்ய படுத்தும் விதத்தில் தனது உடலை வைத்துள்ளார். பெண்கள் மட்டும் அல்லது சில ஆண் பிரபலங்களுக்கும் இவர் பயிற்சியாளராக உள்ளார்.
5/ 14
இவருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். ஹங்கேரி நாட்டின் புடாபெஸ்டில் நடந்த உலக உடற்கட்டமைப்பு சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவிற்காக பங்கேற்று நாட்டைப் பெருமை படுத்தியுள்ளார்.
6/ 14
இதே போன்று நடிகர் ரியாஸ் கான் ஒர்க் அவுட் செய்யும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலானது. கட்டதுரைக்கு கட்டம் சரியில்லை எனும் மீம்ஸ்ஸை போட்டு நகைச்சுவையாக பதிவிட்டிருந்தனர் இணையவாசிகள்.
7/ 14
இணையத்தில் வைரலாகும் கிரண் டெம்ப்லா புகைப்படம்
8/ 14
இணையத்தில் வைரலாகும் கிரண் டெம்ப்லா புகைப்படம்
9/ 14
இணையத்தில் வைரலாகும் கிரண் டெம்ப்லா புகைப்படம்
10/ 14
இணையத்தில் வைரலாகும் கிரண் டெம்ப்லா புகைப்படம்
11/ 14
இணையத்தில் வைரலாகும் கிரண் டெம்ப்லா புகைப்படம்
12/ 14
இணையத்தில் வைரலாகும் கிரண் டெம்ப்லா புகைப்படம்
13/ 14
இணையத்தில் வைரலாகும் கிரண் டெம்ப்லா புகைப்படம்
14/ 14
இணையத்தில் வைரலாகும் கிரண் டெம்ப்லா தொடர்பான மீம்ஸ்