Home » Photogallery » Memes
1/ 11


நவம்பர் 29-ஆம் தேதி உருவாகக் கூடிய புதிய புயலால் தமிழ்நாட்டில் அதிக மழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது... தற்போது தான் ஒரு புயல் ஓய்ந்துள்ளது..மறுபடியும் முத இருந்தா என நிவர் புயலுக்கு மீம்ஸ்களை தெறிக்க விட்டது போல் இதற்கும் மீம்ஸ் போட ஸ்டார்ட் செய்து விட்டனர் நெட்டிசன்கள்.