Home » photogallery » lifestyle » RELATIONSHIP THINGS WOMEN IN THEIR 40S REALLY WANT IN A MAN ESR

40 வயதை தொடும் பெண்கள் ஆண்களிடம் அதிகபட்சம் எதிர்பார்ப்பது என்ன தெரியுமா..? மனைவியை புரிந்துகொள்ளுங்கள்..!

40 வயதை கடக்கும் பெண்கள் தன் கணவரிடமும், பிள்ளைகளிடமும் எதிர்பார்க்கும் விஷயங்களை அவர்கள் புரிந்துகொள்கிறார்களா என்பது சந்தேகம்தான். அதனால்தான் அவர்கள் அதிக மன அழுத்தம், மனச்சோர்வுக்கு உள்ளாகின்றனர். சில நேரங்களில் அது மற்றவர்களின் மீது எரிச்சல், கோபமாகவும் மாறலாம்.