Home » photogallery » lifestyle » FOOD DO YOU KNOW THE AMAZING BENEFIT OF USING POMEGRANATE PEELS ESR

Pomegranate Peels : இனி மாதுளம் பழம் உரித்தால் தோலை தூக்கி எறியாதீர்கள்! அதை வைத்து இவ்வளவும் செய்யலாம்..நன்மைகளும் அதிகம்..!

மாதுளம் பழம் இரத்ததில் உள்ள ஹீமோகுளோபின் அளவை அதிகரித்து நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்கச் செய்கிறது. எனவேதான் தினமும் மாதுளம் பழம் சாப்பிடுங்கள் என மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர்.