Home » Photogallery » Beauty
1/ 6


நீங்கள் லிப்ஸ்டிக் பயன்படுத்துவதில் அடிக்ட் எனில் நிச்சயம் லிப்ஸ்டிக்குகளை குவித்து வைத்திருப்பீர்கள். சில பயன்படுத்தாமலேயே குப்பைக்கு போகலாம். அதை வெறும் உதட்டிற்கு மட்டும் பயன்படுத்துவதை விட இப்படி பல வழிகளில் பயன்படுத்தலாம். அவை என்னென்ன பார்க்கலாம்.
3/ 6


பிரான்ஸர் : கூர்மையான முகத்தோற்றத்தை பெற செய்ய பிரான்ஸர் பவுடர் வாங்குவதை விட பிரௌன் நிற லிப்ஸ்டிக் இருந்தால் அதை பிரான்ஸராக பயன்படுத்திக்கொள்ளலாம்.
4/ 6


லிக்விட் லிப்ஸ்டிக்குகளை வண்ண வண்ண நிறங்களில் ஐ லைனராக பயன்படுத்தலாம். ஐ மேக்அப் லுக்கிற்கு பொருத்தமாக இருக்கும்.