Home » photogallery » lifestyle » 5 MOST TOXIC WORK FROM HOME HABITS ESR GHTA

Work From Home : இப்படியெல்லாம் செய்தால் ஒர்க் ஃபிரம் ஹோம் சலிப்புதான் தரும்..! இதை எல்லாம் மாத்துங்க

நீண்ட பயண நேரங்களை வெறுத்த நம்மில் பலருக்கு இது ஒரு வரப்பிரசாதமாக உள்ளது. எனினும், இது நம்மில் பலருக்கு பல கெட்ட பழக்கங்களையும் ஏற்படுத்தியுள்ளது.