Home » photogallery » india-china » TELANGANA GOVERNOR TAMILISAI SOUNDARRAJAN TRIBUTE FALLEN SOLDIER VJR

லடாக்கில் வீரமரணமடைந்த ராணுவ வீரரின் உடலுக்கு தெலங்கானா ஆளுநர் தமிழிசை மரியாதை..

லடாக் எல்லைப்பகுதியில் சீன ராணுவத்தினர் அத்துமீறி நடத்திய தாக்குதலில் 20 இந்திய ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர்.