எல்லை மோதலுக்கு பிறகு, இரு நாடுகளின் ராணுவ அதிகாரிகளுக்கிடையில் இது நான்காவது சந்திப்பாகும். எல்லைக்கோடு பகுதியான சுஷூலில் இன்று 11:30 மணி அளவில் இந்த பேச்சுவார்த்தை நடைபெற உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
2/ 4
மேலும் ஃபிங்கர் பகுதி மற்றும் தேப்சாங் சமவெளிகளில் இன்னும் சீனப் படைகள் தளவாடங்களுடன் உள்ளன.
3/ 4
எனவே இன்றைய பேச்சுவார்த்தையில், இந்தப் பகுதிகளில் இரு நாட்டினரும் படைகள் மற்றும் தளவாடங்களை குறைத்துக் கொள்வது பற்றி ஆலோசிப்பார்கள் என தெரிகிறது.
4/ 4
அத்துடன் ஏப்ரல் மாதத்திற்கு முன்பு எல்லையில் இருந்த நிலையை மீண்டும் பின்பற்றுவது பற்றியும் இன்றைய தினம் ஆலோசிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.