Home » Photogallery » International
1/ 5


உலகளவில் கொரோனா பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை ஒரு கோடியே 69 லட்சத்தை நெருங்கியுள்ளது.
3/ 5


அமெரிக்காவில் 24 மணி நேரத்தில் புதிதாக 64,000 பேருக்கு நோய் தொற்று உறுதிப்படுத்தப்பட்ட நிலையில் பாதிப்பு எண்ணிக்கை 44,98,000மாகவும், உயிரிழப்பு 1,52,000ஐயும் கடந்துள்ளது.