Home » Photogallery » International
1/ 4


ஜெர்மனியில் கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளை எதிர்த்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
2/ 4


மத்திய பெர்லின் பகுதியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் ஆயிரக்கணக்கில் திரண்ட மக்கள் கட்டுப்பாடுகளை எதிர்த்து பதாகைகளை ஏந்தி வந்தனர்.
3/ 4


தனிமனித இடைவெளியை கடைப்பிடிப்பது, முகக்கவசம் அணிவது என எந்த விதிமுறைகளையும் பின்பற்றாமல் மக்கள் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.