Home » Photogallery » International
1/ 4


கொரோனாவால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் அடுத்த பல ஆண்டுகளுக்கு நீடிக்கும் என உலக சுகாதார அமைப்பு கவலை தெரிவித்துள்ளது.
2/ 4


ஜெனீவாவில் உள்ள அந்த அமைப்பின் தலைமையகத்தில் அவசர ஆலோசனைக் கூட்டம் உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதனோம் தலைமையில் நடைபெற்றது.
3/ 4


இதில் பேசிய அவர், கொரோனா குறித்த அறிவியல் பூர்வமான பல கேள்விகளுக்கு இன்னும் விடை கிடைக்கவில்லை என தெரிவித்தார்.