Home » photogallery » business » TODAY GOLD AND SILVER PRICE VAI

தங்கம் விலை வரலாறு காணாத அளவு உயர்வு - இன்றைய நிலவரம் என்ன?

மாதத்தின் முதல் நாளே தங்கம் விலை சவரனுக்கு 344 ரூபாய் அதிகரித்து, வரலாறு காணாத அளவுக்கு உச்சம் தொட்டுள்ளது.