பசியால் தவித்த மயிலுக்கு உணவை ஊட்டிவிடும் காய்கறி விற்கும் பெண் - வீடியோ

காய்கறி விற்கும் பெண் ஒருவர் சாலையில் உணவு தேடி வந்த மயிலுக்கு தனது கைகளில் உணவளிக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றது.

பசியால் தவித்த மயிலுக்கு உணவை ஊட்டிவிடும் காய்கறி விற்கும் பெண் - வீடியோ
மயிலுக்கு உணவு அளிக்கும் பெண்வியாபாரி
  • Share this:
சாலையோரம் காய்கறிகள் விற்கும் பெண் ஒருவர், பசியால் தவித்த மயிலுக்கு தனது கையால் உணவு அளிக்கும் வீடியோ வெளியாகியுள்ளது.

வறுமை வாட்டியபோதும், மயிலுக்கு தன்னால் இயன்ற உதவி செய்யும் பெண்ணை சமூகவலைதளத்தில் பலரும் பாராட்டி வருகின்றனர்.

 
காய்கறி விற்கும் பெண்ணை தனது உள்ளத்தால் உயர்ந்த பெண்மணி என பலரும் பாராட்டி வருகின்றனர். இதுவரை ஆயிரத்திற்கும் மேற்பட்ட ரீ- ட்வீட்களை பெற்று வைரலாகி வரும் இந்த வீடியோ இணையவாசிகளை வெகுவாக கவர்ந்துள்ளது.

ALSO READ :  நாக்கை வெளியே நீட்டி இளம்பெண்ணோடு செல்ஃபி - வைரலாகும் கடற்சிங்கத்தின் புகைப்படம்

 
First published: August 3, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading