Home » News » Trend » VIRAL VIDEO MAN USES STEAM FROM PRESSURE COOKER TO SANITISE VEGETABLES AMID COVID 19 SKV

காய்கறிகளில் கொரோனாவா? வித்தியாசமாக சுத்தப்படுத்தும் இளைஞர் - வீடியோ

உலகையே ஆட்டிப்படைக்கும் கொரோனாவால் பலரும் வீடுகளில் முடங்கியுள்ளனர்.

காய்கறிகளில் கொரோனாவா? வித்தியாசமாக சுத்தப்படுத்தும் இளைஞர் - வீடியோ
வித்யாசமான முறையில் சானிடைசேர் தெளித்த இளைஞர் - வீடியோ
  • Share this:
கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து தற்காத்து கொள்ள வெளியில் செல்லும் போது மாஸ்க் அணிதல், கைகளை சுத்தமாக வைத்திருத்தல், கண், மூக்கு , காதுகளில் கைகளால் தொடாதிருத்தல் என பல விழிப்புணர்வுகள் அளிக்கப்பட்டு வருகின்றது.

இதனிடையே மார்க்கெட்டில் இருந்து வாங்கி வரும் காய்கறிகளை சமைப்பதற்கு முன் எவ்விதம் சுத்தம் செய்வது என்பது குறித்து இளைஞர் ஒருவர் கேலியாக வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

 




அதில் காய்கறிகளுக்கு சானிடைசர் தெளிப்பது போல குக்கரில் உள்ள ஆவியை டியூப் வழியே நேரடியாக காய்கறியில் காட்டுகிறார். ஐ.ஏ.எஸ் அதிகாரியான சுப்ரியா சாஹு தனது ட்விட்டர் பக்கத்தில் இந்த வீடியோவை வெளியிட்டுள்ளார்.

ALSO READ :  'என் இனமடா நீ' காண்டாமிருகத்தை கட்டியணைக்கும் குட்டி யானை - இணையத்தை கலக்கும் வீடியோ

இதுவரை 90,000 பார்வையாளர்களை பெற்றுள்ள இந்த வீடியோ ஆயிரத்திற்கும் மேற்பட்ட ரீ ட்வீட்களைப் பெற்று இணையத்தில் வைரலாகி வருகின்றது.
First published: July 30, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading