நாக்கை வெளியே நீட்டி இளம்பெண்ணோடு செல்ஃபி - வைரலாகும் கடற்சிங்கத்தின் புகைப்படம்
இளம்பெண் ஒருவர் கடற்சிங்கத்துடன் புகைப்படம் எடுத்துக்கொண்ட காட்சி இணையத்தில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.

புகைப்படத்திற்கு போஸ் கொடுத்த கடற்சிங்கம்
- News18 Tamil
- Last Updated: August 3, 2020, 7:54 AM IST
விலங்குகளுடன் செல்ஃபி எடுத்துக்கொள்வது பெரும்பாலும் இளைஞர்களுக்கு பிடித்த ஒன்றாகவே உள்ளது. விலங்குகளுடன் செல்ஃபி எடுத்து அதனை தங்கள் சோசியல் மீடியா பக்கங்களில் ஷேர் செய்வதை பெரிதும் விரும்புகின்றனர்.
அவ்வகையில் சில நேரம் அது ஆபத்தில் சென்று முடிகின்றது. அவ்விதம் ஆபத்தில் முடிந்து சமீபத்தில் வைரலாக புகைப்படம் தான் ஜெர்மன் ஷெப்பர்ட் நாயுடன் செல்ஃபி எடுக்க முயன்ற 17 வயது நிரம்பிய இளம்பெண் புகைப்படம்.
எதிர்பாராத விதமாக நாய் அவரது முகத்தில் ஆழமாக கடித்த செயல் இணையத்தில் புகைப்படமாக வைரலானது.
இந்நிலையில் தற்போது மற்றுமொரு புகைப்படம் வைரலாகி வருகின்றது. இளம்பெண் ஒருவர் கடற்சிங்கத்துடன் புகைப்படம் எடுத்துக்கொண்ட காட்சி இணையத்தில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.
கடற்சிங்கத்தை கட்டிப்பிடித்த இளம்பெண், புகைப்படத்திற்கு போஸ் கொடுக்க, கடற்சிங்கமும் அவரைப் போலவே செய்து காட்டியது.
ALSO READ : கோசாலையை மூடிய அதிகாரியை விடாமல் துரத்தும் பசு - வீடியோ