மரம் ஏறும் மலைப் பாம்பு..! மலைக்க வைக்கும் வைரல் வீடியோ

'பாம்பென்றால் படையும் நடுங்கும்' என்பார்கள் அதனை உண்மையாக்கும் வகையில் மலைப்பாம்பு ஒன்றை கண்டு இணையவாசிகள் நடுங்கி வருகின்றனர்.

மரம் ஏறும் மலைப் பாம்பு..! மலைக்க வைக்கும் வைரல் வீடியோ
மரம் ஏறும் மலைப் பாம்பு... மலைக்க வைக்கும் காட்சி
  • Share this:
இந்திய வனத்துறை அதிகாரியான சுசந்தா நந்தா தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள மலைப்பாம்பின் வீடியோ இணைய வாசிகளை மலைக்க வைத்துள்ளது.

18 வினாடிகள் அடங்கிய அந்த வீடியோ அதிக பார்வையாளர்களை கவர்ந்துள்ளது. இதுவரை 25.,000 பார்வையாளர்களை பெற்றுள்ளது.

ALSO READ :  எரியும் சிலிண்டர்... பதட்டமில்லாமல் அணைக்க இதோ வழி... - வீடியோ


இது குறித்து ட்வீட் செய்துள்ள அவர், பைத்தான் ஒரு பனை மரத்தில் சறுக்குகிறது என ட்வீட் செய்துள்ளார். இந்த வீடியோ இதுவரை 379 ரீ ட்வீட் மற்றும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட லைக்குகளை பெற்று வைரலாகி வருகின்றது.

 



ஊர்வன இனத்தை சேர்ந்த பாம்புகளுக்கு கால்கள் இல்லை என்ற போதும் மரம் ஏறிச் செல்லும் இந்த வீடியோ பலருக்கும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.
First published: July 30, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading