கோசாலையை மூடிய அதிகாரியை விடாமல் துரத்தும் பசு - வீடியோ

கோசாலையை மூடியதாக கூறப்படும் அதிகாரியை பசு ஒன்று விடாமல் துரத்தும் வீடியோ இணையத்தில் அதிகம் பகிரப்பட்டு வருகின்றது.

கோசாலையை மூடிய அதிகாரியை விடாமல் துரத்தும் பசு - வீடியோ
கோசாலையை மூடிய அதிகாரியை விடாமல் துரத்தும் பசு - வீடியோ
  • Share this:
தெலங்கானா மாநிலம், வனபர்தியில் கோசாலையை மூடியதாக கூறப்படும் அதிகாரியை பசு ஒன்று விடாமல் எங்கு சென்றாலும் துரத்தி வருகிறது.

அந்த அதிகாரி வீட்டில் இருந்து காரில் எங்கு சென்றாலும் பின் தொடரும் பசு, கார் நின்றால் தானும் நின்று காரை தடுத்து நிறுத்துகிறது.

 
 

அரை மணி நேரத்திற்கும் மேலாக இவ்விதம் பசு செய்த செயல் இணையத்தில் அதிகம் பார்க்கப்பட்டு வருகின்றது. தெலங்கானா மாநிலம் வனபர்த்தி மாவட்டத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது.

ALSO READ :  IPL 2020 | நேர மாற்றம்... முதன் முறையாக வார நாட்களில் இறுதிப்போட்டி... - முக்கிய அம்சங்கள் என்ன?
First published: August 3, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading