OnePlus Nord CE 5G மற்றும் OnePlus TV U1S ஜூன் 10 களம் இறங்குகிறது

OnePlus Nord CE 5G

OnePlus ஜூன் 2 முதல் இலவச பொருட்கள் கொடுத்து வருகிறது, மேலும் உங்களுக்கு OnePlus Nord CE 5G ஸ்மார்ட்போன், OnePlus TV U1S மற்றும் பல மற்ற பரிசுகள் வெல்ல வாய்ப்பு உள்ளது.

  • Share this:
    OnePlus Nord CE 5G மற்றும் OnePlus TV U1S ஜூன் 10 களம் இறங்குகிறது: இங்கே அந்த நிகழ்ச்சியை எவ்வாறு காண்பது மற்றும் போன் அல்லது டிவி எவ்வாறு வெல்வது என இந்த ஆண்டின் மாபெரும் அறிமுகம் இதோ வந்துவிட்டது. OnePlus அதன் புதிய பிராண்டான Nord CE 5G ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்த தயாராகி வருகிறது, அதன் உடன், புதிய வரிசை ஸ்மார்ட் மற்றும் உள்தொடர்பு கொண்ட டிவிக்களும் வர உள்ளது. இந்த புதிய போன் மற்றும் டிவி வரிசை ஜூன் 10 ஆம் தேதி மாலை 7 மணிக்கு வெளி வர இருக்கிறது.

    என்ன என்ன எதிர்பார்க்கலாம் என இங்கே.
    OnePlus Nord CE 5G அம்சங்கள் மற்றும் குறிப்புகள்
    அறிமுகத்தை நோக்கி செல்லும் நாட்களில் OnePlus பற்றிய தகவல்களை பார்த்தால், Nord முன்பு வந்ததை விட இது மெலிசாகவும் கனம் குறைவாகவும் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் அதற்காக அதன் அம்சங்களில் எந்த வித குறையும் இருக்கப்போவதில்லை. அப்படி ஏதும் இருந்தால் கண்டிப்பாக அதே விலையில் அந்த அம்சங்கள் கொண்ட போனாக தான் இருக்கும்.

    முதலில், இந்த போன் 7.9 mm தடிமன், முழு Nord விட 0.3 mm மெலிசு. பின் கேமராவில் 64 MP ட்ரிபிள் கேமரா 48MP முதல் மற்றும் 4,500 mAh பெரிய பேட்டரி உங்களுக்கு 30T நுட்பங்கள் உங்கள் 70% சார்ஜ் 30 நிமிடங்களில் இழுக்கும் ஆனால் இது அதனை தக்கவைக்கும்.மற்றும் நமக்கு பிடித்தமான ஹெட் போன் ஓட்டை தற்போது திருப்பவும் இங்கே !

    OnePlus TV U1S: சினிமாட்டிக் 4K மற்றும் சிறப்பு அம்சங்கள்
    இந்த டிவி வரிசை மிக ஆர்வமிக்கது. OnePlus கூறுகையில் இந்த புதிய வரிசை ஸ்மார்ட் மற்றும் அதிக உள் இணைப்புகள் முன்பை விட கொண்டது மேலும் இந்த வரிசையில் OnePlus TV U1S முதன்மையானது மேலும் இது புதியதாக அறிமுகப்படுத்தப்படும் Nord CE உடன் வருகிறது.

    எங்களிடம் மிக துல்லியமான அம்சங்கள் இல்லாவிட்டாலும், OnePlus TV U1S கண்டிப்பாக இது ஒரு சில மேம்பட்ட காட்சி திறன் அம்சங்கள் கொண்ட 4K TV. வாய்ஸ் கமாண்டுகளுக்கு ஒத்துழைக்கும் மற்றும் OnePlus வாட்ச்சை ரிமோட்டாக பயன்படுத்தும் வசதி உடன், நல்ல கனெக்ட்டிவிட்டி அனுபவம் தரும் என உறுதி அளிக்கிறோம். நாங்கள் வயர்லெஸ் ஹெட் செட் போன்ற OnePlus TWS பொருட்கள் சப்போர்ட் செய்வதற்கும் தகுந்தவை செய்து கொண்டு இருக்கிறோம் கூடுதலாக ஸ்டைலிஷாக மற்றும் குறைந்த பேஸில் டிசைன், முழுமையான ஆடியோ அனுபவத்திற்கு.
    எங்கு எவ்வாறு இந்த அறிமுக நிகழ்ச்சியை காண்பது

    இந்த நிகழ்சசியானது OnePlus.in - ல் நேரலையில் காணலாம் மேலும் OnePlus இந்தியா Youtube சேனலில் பார்க்கலாம். இந்த இரண்டில் எந்த வலைத்தளத்திலும் பார்க்கலாம். மேலும் தினசரி அப்டேட்களுக்கு OnePlus Insta ஹாண்டல் பார்க்கவும்.
    OnePlus TV U1S, Red Cable முதல் விற்பனை மூலமாக ஜூன் 10 முதல் கிடைக்கும் மேலும் ஜூன் 11 முதல் விற்பனைக்கு வருகிறது. Nord CE 5G, Red Cable First முன் பதிவில் ஜூன் 11 முதல் மற்றும் ஜூன் 16 ஆம் தேதி விற்பனைக்கு வருகிறது.
    பொருட்கள் பெருகட்டும்!

    ஆனால் அது மட்டும் இல்லை. OnePlus ஜூன் 2 முதல் இலவச பொருட்கள் கொடுத்து வருகிறது, மேலும் உங்களுக்கு OnePlus Nord CE 5G ஸ்மார்ட்போன், OnePlus TV U1S மற்றும் பல மற்ற பரிசுகள் வெல்ல வாய்ப்பு உள்ளது.

    தினமும் அதிர்ஷ்ட குழுக்கள் ஜூன் 2 முதல் நடந்து வருகிறது இது ஆயிரக்கணக்கான ரசிகர்கள் தள்ளுபடி கூப்பன்கள் பெற்று வருகிறார்கள். ஒரு சில அதிர்ஷ்டசாலிகள் ஃபோன் அல்லது டிவி உடன் செல்லலாம். மேலும் சம்மர் லாட்டரி உள்ளது, இதில் நீங்கள் தினமும் சைன் அப் செய்து இலவச லாட்டரி டிக்கெட்டுகள் பெற்று Nord CE 5G ஸ்மார்ட்போன் பெரும் வாய்ப்பை வெல்லலாம்.

    இது போதவில்லை என்றால், Amazon-ம் CE 5G லெண்டிங் பக்கத்தில் பரிசுகள் தருகிறது, இதில் நீங்கள் எளிய கேள்விகளுக்கு பதில் அளித்து போனை பரிசாக வெல்லலாம்.

    OnePlus Red Cable Club மெம்பர்களுக்கு, கண்டிப்பாக, இந்த சாதனங்களை விரைவில் வாங்கும் வாய்ப்பு உள்ளது, மேலும் Red Cable முதல் விற்பனையில் முன் பதிவு செய்தால் நமது நம்பகமான பொருட்களில் ரூபாய் 2,699 மதிப்பு உள்ள பரிசுகள்.

    அதிர்ஷ்ட குலுக்கல் மற்றும் லாட்டரி ஜூன் ஆம் தேதியுடன் முடிகிறது.
    Published by:Sankaravadivoo G
    First published: