ஜியோவில் ₹ 11,367 கோடி முதலீடு செய்ய உள்ள ‘கேகேஆர்’
"ரூ. 11,367 கோடியை ஜியோவில் முதலீடு செய்வதன் மூலம் கேகேஆர் & கோ நிறுவனம் 2.32 சதவிகித பங்குகளை பெற உள்ளது."

ரிலையன்ஸ் ஜியோ
- News18
- Last Updated: May 22, 2020, 3:41 PM IST
ரிலையன்ஸ் ஜியோவில் அமெரிக்க நிறுவனமான கேகேஆர் & கோ நிறுவனம் சுமார் 11 ஆயிரம் கோடியை முதலீடு செய்ய உள்ளது.
இந்திய தொலைத்தொடர்பு சந்தையில் முன்னணி நிறுவனமாக உள்ள ஜியோவில், ஒரு மாதத்திற்கும் குறைவான காலத்தில் மேற்கொள்ளப்படும் ஐந்தாவது முதலீடு ஆகும். பேஸ்பும்,, சில்வர் லேக், விஸ்தா ஈகுய்டி பார்ட்னர்ஸ் மற்றும் ஜெனரல் அட்லாண்டிக் நிறுவனங்கள் இதற்கு முன்னதாக முதலீடு செய்துள்ளன.
ரூ. 11,367 கோடி முதலீடு செய்வதன் மூலம் கேகேஆர் & கோ நிறுவனம் 2.32 சதவிகித பங்குகளை பெற உள்ளது.