ஜியோவில் முதலீடு - பேஸ்புக் முதல் இன்டெல் வரை...
Jio | குறுகிய காலத்தில் ஜியோ நிறுவனம் 12 நிறுவனங்களுடன் ஒப்பந்தத்தை மேற்கொண்டுள்ளது.

jio
- News18 Tamil
- Last Updated: July 3, 2020, 3:18 PM IST
ரிலையன்ஸ் ஜியோவில் கடந்த ஏப்ரல் மாதம் பேஸ்புக் நிறுவனம் முதலீடு செய்தது. தொலைத்தொடர்பு உலகில் ஆச்சரியத்தை ஏற்படுத்திய அந்த முதலீட்டை அடுத்து, தொடர்ந்து பல சர்வதேச நிறுவனங்கள் ஜியோவில் முதலீடு செய்து வருகின்றன.
ஜியோ நிறுவனத்தின் 0.39 சதவீத பங்குகளை ரூ. 1894.50 கோடிக்கு இன்டெல் நிறுவனம் வாங்குகிறது. இதன் மூலம் குறுகிய காலத்தில் ஜியோ நிறுவனம் 12 நிறுவனங்களுடன் ஒப்பந்தத்தை மேற்கொண்டுள்ளது.

ஜியோ நிறுவனத்தின் 0.39 சதவீத பங்குகளை ரூ. 1894.50 கோடிக்கு இன்டெல் நிறுவனம் வாங்குகிறது. இதன் மூலம் குறுகிய காலத்தில் ஜியோ நிறுவனம் 12 நிறுவனங்களுடன் ஒப்பந்தத்தை மேற்கொண்டுள்ளது.