நினைவு தினத்தை ஒட்டி கருணாநிதி நினைவிடத்தில் மு.க ஸ்டாலின் மரியாதை

Karunanidhi |

நினைவு தினத்தை ஒட்டி கருணாநிதி நினைவிடத்தில் மு.க ஸ்டாலின் மரியாதை
மு.க ஸ்டாலின்
  • News18
  • Last Updated: August 7, 2020, 12:18 PM IST
  • Share this:
மறைந்த திமுக தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான கருணாநிதியின் 2ம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சென்னையில் உள்ள அவரது நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார்.

மறைந்த திமுக தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான மு.கருணாநிதியின் 2ம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி, திமுக தலைவரும், அவரது மகனுமான மு.க.ஸ்டாலின் தலைமையில் மெரீனா கடற்கரையில் உள்ள கருணாநிதி நினைவிடத்தில் திமுகவினர் அஞ்சலி செலுத்தினர்.






முதலில் அண்ணா நினைவிடத்தில் மரியாதை செலுத்திய ஸ்டாலின், பின்னர் கருணாநிதி நினைவிடத்தில் மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.
First published: August 7, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading