அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளி மாணவர்களுக்கு CA தேர்வுக்கான இலவச பயிற்சி.. விவரம் இங்கே..
12 வகுப்பில் பயிலக் கூடிய மாணவர்கள் ஜனவரி முதல் தேதி மற்றும் ஜூலை மாதத்தில் இந்திய பட்டயக் கணக்காளர் சங்கத்தில் முதல்நிலைத் தேர்வு எழுதுவதற்கு பதிவு செய்ய வேண்டும். தற்போது அறிவிக்கப்பட்டுள்ள இலவச பயிற்சி வகுப்புகள் வருகின்ற டிசம்பர் 23-ஆம் தேதி ஆன்லைன் வாயிலாக துவங்க உள்ளது.

கோப்புப் படம்
- News18
- Last Updated: November 28, 2020, 9:14 AM IST
அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு இலவச பட்டயக் கணக்காளர் தேர்வுக்கான பயிற்சி (CA) அளிக்கப்பட உள்ளது. டிசம்பர் 23-ம் தேதி பயிற்சி வகுப்புகள் துவக்க உள்ளது.
இந்திய பட்டயக் கணக்காளர் சங்கம் மற்றும் பள்ளிக்கல்வித்துறை இணைந்து அரசு மற்றும் அரசு பள்ளி மாணவர்களுக்கான இந்த பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகின்றன இது தொடர்பாக பள்ளிக் கல்வித்துறை இயக்குனர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு சுற்றறிக்கை ஒன்றை அனுப்பி இருக்கின்றார் அதில் பயிற்சி வகுப்பு குறித்து மாணவர்களுக்கு தெரியப்படுத்த வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.
பயிற்சிக்கான விதிமுறைகளும் தெரிவிக்கப்பட்டுள்ளது 10-ஆம் வகுப்பு பயிலக்கூடிய மாணவர்களும் பயிற்சி வகுப்பில் சேர முடியும். அதன் பிறகு அவர்கள் 12-ஆம் வகுப்பு பயிலும்போது முதல்நிலை தேர்வினை எழுத முடியும்.
Also read... உயிருக்கு ஆபத்தான நிலையில் 80 அடி உயரத்தில் பணி செய்யும் மின்வாரிய ஊழியர் - வீடியோ
12 வகுப்பில் பயிலக் கூடிய மாணவர்கள் ஜனவரி முதல் தேதி மற்றும் ஜூலை மாதத்தில் இந்திய பட்டயக் கணக்காளர் சங்கத்தில் முதல்நிலைத் தேர்வு எழுதுவதற்கு பதிவு செய்ய வேண்டும்.தற்போது அறிவிக்கப்பட்டுள்ள இலவச பயிற்சி வகுப்புகள் வருகின்ற டிசம்பர் 23-ஆம் தேதி ஆன்லைன் வாயிலாக துவங்க உள்ளது.
காலை 6:30 மணி முதல் 8.30 மணி வரையிலும் மாலை 5.30 மணி முதல் 8.30மணி வரையிலும் திங்கள் முதல் சனிக்கிழமை வரை நாளொன்றுக்கு ஐந்து மணி நேரம் பயிற்சி வழங்கப்படுகிறது ..
இந்த பயிற்சி வகுப்பில் சேர தனியார் பள்ளி மாணவர்களுக்கு 9,500 ரூபாய் பயிற்சி கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
மாணவர்கள் www.sirc-icai.org என்கிற இணையதள முகவரியில் தங்களை பதிவு செய்து கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது
உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்
இந்திய பட்டயக் கணக்காளர் சங்கம் மற்றும் பள்ளிக்கல்வித்துறை இணைந்து அரசு மற்றும் அரசு பள்ளி மாணவர்களுக்கான இந்த பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகின்றன இது தொடர்பாக பள்ளிக் கல்வித்துறை இயக்குனர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு சுற்றறிக்கை ஒன்றை அனுப்பி இருக்கின்றார் அதில் பயிற்சி வகுப்பு குறித்து மாணவர்களுக்கு தெரியப்படுத்த வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.
பயிற்சிக்கான விதிமுறைகளும் தெரிவிக்கப்பட்டுள்ளது