மாநில காவல்துறை v சிபிஐ - வழக்கை கையாள்வதில் என்ன வித்தியாசம்?

CBI vs Police |

  • News18
  • Last Updated: June 29, 2020, 10:50 AM IST
  • Share this:
சாத்தான்குளத்தில் தந்தை - மகன் காவல்துறையின் விசாரணையின் போது உயிரிழந்த வழக்கு சிபிஐக்கு மாற்ற பரிந்துரைக்கப்படும் என முதலமைச்சர் கூறியிருக்கிறார்.

இந்நிலையில், மாநில காவல்துறை ஒரு வழக்கை கையாள்வதற்கும், சிபிஐ யின் விசாரணைக்கும் என்ன வித்தியாசம்? என்பது குறித்து முன்னாள் சிபிஐ அதிகாரி ரகோத்தமன் கூறும் தகவல்களை இப்போது பார்க்கலாம்..

முக்கிய வழக்குகளில் மாநில அரசு கோரினால் சிபிஐ விசாரிக்கும், சிபிஐயில் தனி எஃப் ஐ ஆர் பதிவு செய்யப்படும், சட்டம் ஒழுங்கு, பந்தோபஸ்து போன்ற பிற பணிகள் கிடையாது. மற்றும் விசாரணையில் அதிகாரிகள் தலையீடு இருக்காது என்று தெரிவித்துள்ளார்.

First published: June 29, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading