காவல் நிலையத்தில் தாக்குதல் - சங்கரன்கோவில் ஆய்வாளர் உள்ளிட்ட 6 காவலர்கள் மீது வழக்கு
சங்கரன்கோவில் காவல்நிலைய ஆய்வாளர் உள்ளிட்ட 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்ய மதுரை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

சங்கரன்கோவில் காவல் நிலையம்
- News18
- Last Updated: July 10, 2020, 6:38 PM IST
உயர்நீதிமன்ற உத்தரவின்படி சங்கரன்கோவில் நகர காவல்நிலைய போலீசார் மீது கொலை முயற்சி உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து நெல்லை குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடந்த ஆண்டு புளியங்குடி சாலையில் இரு சக்கர வாகனத்தில் சென்ற தங்கதுரை சென்ற நபரை நிறுத்திய போலீசார் அவரிடம் வாகனத்திற்கான ஆவணங்களை கேட்டபோது வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. பின்னர் காவல் அழைத்துச்சென்று அவர் மீது தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது.
இதனை தொடர்ந்து சங்கரன்கோவில் காவல்நிலைய ஆய்வாளர் உள்ளிட்ட 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்ய மதுரை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
படிக்க: கொரோனாவை விட கொடிய நோய் ஒன்று கஜகஸ்தானில் பரவுகிறது - சீனா விடுத்த எச்சரிக்கை
படிக்க: காற்றின் மூலம் கொரோனா தொற்று: அதிகம் பரவுவது எப்போது? - உலக சுகாதார அமைப்பு விளக்கம்.. பீதியில் மக்கள்..
இதன்படி, ஆய்வாளர் சத்தியபிரபா உள்ளிட்ட 6 பேர் மீது கொலை முயற்சி உள்ளிட்ட 16 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.