ஆஸ்திரேலிய தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு... 4 தமிழக வீரர்களுக்கு வாய்ப்பு

ரவிசந்திரன் அஸ்வின், வாஷிங்டன் சுந்தர், வருண் சக்கரவார்த்தி மற்றும் நடராஜனுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

ஆஸ்திரேலிய தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு... 4 தமிழக வீரர்களுக்கு வாய்ப்பு
  • Share this:
ஆஸ்திரேலியா சுற்றுப்பயணம் மேற்கொண்டு டி20, ஒரு நாள் மற்றும் டெஸ்ட் தொடர்களில் விளையாட உள்ள இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. ரவிசந்திரன் அஸ்வின், வாஷிங்டன் சுந்தர், வருண் சக்கரவார்த்தி மற்றும் நடராஜனுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

டெஸ்ட் அணி வீரர்கள்

விராட் கோலி,மயங்க் அகர்வால்,பிரித்வி ஷா,கேஎல் ராகுல்,புஜாரா, ரஹானே, ஹனுமா விஹாரி, சுப்மன் கில், சகா, ரிஷப் பண்ட், பும்ரா, முகமது ஷமி, உமேஷ் யாதவ், நவ்தீவ் சைனி, குதீப் யாதவ், ஜடேஜா, அஸ்வின், முகமது சிராஜ்


கூடுதலாக நாகர்கோட்டி, கார்த்திக் தியாகி, இஷான் பெரேல், டி நடராஜன் ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர்.

ஒரு நாள் அணி வீரர்கள்

விராட் கோலி (கேப்டன்), ஷிகர் தவான், சுப்மன் கில், கேஎல் ராகுல் (துணைக்கேப்டன்), ஷ்ரோயஸ் அய்யர், மணிஷ் பாண்டே, ஹர்திக் பாண்ட்யா, மயங்க் அகர்வால், ஜடேஜா, சாஹல்,குல்தீப் யாதவ், பும்ரா, முகமது ஷமி நவ்தீப் சைனி, ஷர்துல் தாகூர்.
டி20 அணி வீரர்கள்

விராட் கோலி, தவான்,மயங்க் அகர்வால், கே.எல். ராகுல் (துணைக் கேப்டன்), ஷ்ரேயாஸ் அய்யர், மணிஷ் பாண்டே, சஞ்சு சாம்சன், ஜடேஜா, வாஷிங்டன் சுந்தர், சாஹல், பும்ரா, முகமது சிராஜ், நவ்தீப் சைனி,தீபக் சாஹர், வருண் சக்ரவர்த்திஐபிஎல் போட்டிகள் குறித்த செய்திகளுக்கு நியூஸ்18 உடன் இணைந்திருங்கள்
First published: October 26, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading