மேற்கு வங்கத்தில் தேசிய மருத்துவர்கள் தினத்திற்கு அரசு விடுமுறை - மம்தா பானர்ஜி

National Doctors Day |

மேற்கு வங்கத்தில் தேசிய மருத்துவர்கள் தினத்திற்கு அரசு விடுமுறை - மம்தா பானர்ஜி
மம்தா பானர்ஜி
  • Share this:
மருத்துவர்கள் தினமான ஜூலை ஒன்றாம் தேதியை தேசிய விடுமுறை தினமாக அறிவிக்க வேண்டும் என மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி கோரிக்கை விடுத்துள்ளார்.

ஆண்டுதோறும் ஜூலை 1-ம் தேதி தேசிய மருத்துவர் தினமாக கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் மருத்துவர்கள் சேவையை கொண்டாடும் வகையில், ஜூலை 1-ம் தேதியை மேற்கு வங்க மாநில அரசு விடுமுறை தினமாக மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார்.Also read... அரசு அலுவலகத்தில் விஜயின் பிறந்தநாள் கொண்டாட்டம் - கேக் ஊட்டிய அதிகாரி சஸ்பெண்ட்

மேலும் மருத்துவர்கள் தினத்தை தேசிய விடுமுறை தினமாக அறிவிக்க வேண்டும் என்றும் மத்திய அரசுக்கு மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி கோரிக்கை விடுத்துள்ளார்.
First published: June 30, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading