புதுச்சேரியில், 2021 சட்டமன்ற தேர்தலில் திமுக சார்பில் போட்டியிடும் 13 வேட்பாளர்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. 30 சட்டமன்ற தொகுதிகளை கொண்ட புதுச்சேரி தேர்தல், தமிழகத்தைப் போலவே ஏப்ரல் 6 ஆம் தேதி நடைபெற உள்ளது. அதற்கான பணிகளில் அரசியல் கட்சியினர் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர்.
புதுச்சேரி திமுக வேட்பாளர் பட்டியல்:

புதுச்சேரி திமுக வேட்பாளர் பட்டியல்