பிடிஐ செய்தி நிறுவனத்தை Anti-National என குற்றம்சாட்டிய பிரசார் பாரதி: உறவை முறிப்பதாகவும் மிரட்டல்..

Press Trust of India எனப்படும் PTI செய்தி நிறுவனத்தை தேசத்துக்கு எதிரானது என குறிப்பிட்டுள்ள இந்தியாவின் பொது ப்ராட்காஸ்டிங் நிறுவனமான பிரசார் பாரதி, பிடிஐ உடனான உறவை முடித்துக்கொள்ளவேண்டியிருக்கும் என்றும் மிரட்டல் விடுத்துள்ளது.

பிடிஐ செய்தி நிறுவனத்தை Anti-National என குற்றம்சாட்டிய பிரசார் பாரதி: உறவை முறிப்பதாகவும் மிரட்டல்..
பிரசார் பாரதி
  • News18
  • Last Updated: June 28, 2020, 2:59 PM IST
  • Share this:

Press Trust of India எனப்படும் PTI செய்தி நிறுவனத்தை தேசத்துக்கு எதிரானது என குறிப்பிட்டு குற்றம்சாட்டியுள்ள இந்தியாவின் பொது ப்ராட்காஸ்டிங் நிறுவனமான பிரசார் பாரதி, பிடிஐ உடனான உறவை முடித்துக்கொள்ளவேண்டியிருக்கும் என்றும் மிரட்டல் விடுத்துள்ளது.


இந்திய-சீன எல்லை மோதலுக்கு இந்தியாவின் மீது குற்றம்சாட்டிய சீனத்தூதர் சுன் வெய்டோங்கை நேர்காணல் செய்த காரணத்துக்காக, முதன்மை செய்தி நிறுவனமான பிடிஐ மீது தேசத்துக்கு எதிரான குற்றச்சாட்டை வைத்திருக்கிறது பிரசார் பாரதி.
பிடிஐ உடனான உறவில் மிக விரைவில் பிரசார் பாரதி முடிவெடுக்க இருப்பதாக ஐ.ஏ.என்.எஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
First published: June 28, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading