84 லட்சம் மாதிரிகள் வரை பரிசோதிக்கப்பட்டுள்ளன - மத்திய சுகாதார அமைச்சகம் தகவல்

84 லட்சம் மாதிரிகள் வரை பரிசோதிக்கப்பட்டுள்ளன என மத்திய சுகாதார அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது.

84 லட்சம் மாதிரிகள் வரை பரிசோதிக்கப்பட்டுள்ளன - மத்திய சுகாதார அமைச்சகம் தகவல்
கோப்பு படம்
  • Share this:
ஏறத்தாழ 84 லட்சம் மாதிரிகளை சோதித்திருப்பதாக மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது.

நேற்று ஒரே நாளில் 19,459 பாதிப்புகள் அதிகரித்து 5 லட்சத்து 50000 பாதிப்புகளை நெருங்கியுள்ளதாகவும் தகவல் தெரிவித்துள்ளது.தொற்று பாதித்து சிகிச்சையில் இருப்பவர்களின் எண்ணிக்கையை விடவும் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சம் அதிகமானது என்று சுகாதார அமைச்சகத்தின் வலைதளம் தெரிவிக்கிறது.
First published: June 29, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading