வெளியுறவு கொள்கையில் தோல்வி... பிரதமர் மீது ராகுல்காந்தி சரமாரி குற்றச்சாட்டு

வெளியுறவு கொள்கையில் தோல்வி... பிரதமர் மீது ராகுல்காந்தி சரமாரி குற்றச்சாட்டு
ராகுல் காந்தி
  • Share this:
வெளியுறவுக் கொள்கையில் தோல்வி ஏற்பட்டதால்தான் சீனா தாக்குதல் நடத்தியுள்ளதாக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.

காங்கிரஸின் செயற்குழு கூட்டம் செவ்வாயன்று நடைபெற்றது. இதில் பங்கேற்று பேசிய ராகுல்காந்தி, பிரதமர் மோடி மீது சரமாரி குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.ராஜதந்திர கட்டமைப்பை பிரதமர் மோடி தகர்த்துள்ளதாகவும் ராகுல்காந்தி குற்றம்சாட்டியுள்ளார். இந்திய நிலத்தை சீனா ஆக்கிரமிக்கவில்லை என்று கூறியதன்மூலம் நமது நிலைப்பாட்டை பிரதமர் உடைத்துள்ளார் என்றும் ராகுல்காந்தி சாடினார்.

Also read... PM Cares மூலம் 50,000 வென்டிலேட்டர்கள் உள்நாட்டிலேயே தயாரிப்பு - பிரதமர் அலுவலகம்

பிரதமர் நமது ராணுவத்தை காட்டிக்கொடுத்துள்ளதாகவும் ராகுல்காந்தி குற்றம் சுமத்தியுள்ளார்.
First published: June 23, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading