விண்வெளித்துறையில் தனியார் இணைவதால் வேலைவாய்ப்பு அதிகரிக்கும் - இஸ்ரோ தலைவர் சிவன்

தனியார் நிறுவனங்கள் இனி ராக்கெட்களையும், செயற்கைக் கோள்களையும் உருவாக்கலாம் என இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்துள்ளார்.

விண்வெளித்துறையில் தனியார் இணைவதால் வேலைவாய்ப்பு அதிகரிக்கும் - இஸ்ரோ தலைவர் சிவன்
இஸ்ரோ தலைவர் சிவன்
  • Share this:
இஸ்ரோ இணையதளம் மூலமாக நேரலையில் பேசிய அவர், விண்வெளி சேவையில் தனியாரின் பங்களிப்பை அனுமதிக்கும் ஒரு சில நாடுகளில் இந்தியாவும் இணைந்துள்ளதாக தெரிவித்தார்.

பல ஆண்டுகளாக உதிரிபாகங்களை மட்டும் இஸ்ரோவுக்கு வழங்கி வந்த தனியார் நிறுவனங்கள் விண்வெளித்துறையில் நுழைவதால் வேலைவாய்ப்பு அதிகரிக்கும் என்றும் அவர் கூறினார்.Also read... தடையை மீறி, காரில் மளிகைக்கடைக்கு சென்ற முன்னாள் கிரிக்கெட் வீரர் மீது வழக்கு... சென்னை போலீஸ் நடவடிக்கை

விண்வெளியில் தனியார் துறையை அனுமதிக்கும் விதத்தில் Indian National Space Promotion and Authorisation Centre என்ற வாரியத்தை உருவாக்க மத்திய அமைச்சரவை புதன்கிழமை ஒப்புதல் அளித்திருந்தது.
First published: June 25, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading