ஒரே நாளில் 2 லட்சம் கொரோனா பரிசோதனைகள்... மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவிப்பு

ஒரே நாளில் 2 லட்சம் கொரோனா பரிசோதனைகள்... மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவிப்பு
கோப்புப் படம்
  • Share this:
ஒரே நாளில் 2 லட்சம் மாதிரிகள் கொரோனா பரிசோதனை செய்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.

நாடு முழுவதும்  இதுவரை 73,52,911 பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன. இந்தியாவில் கொரோனா பரிசோதனை மையங்களின் எண்ணிக்கை ஆயிரத்தை கடந்துள்ளது. இதில் 730 அரசு ஆய்வகங்களும், 270 தனியார் ஆய்வகங்களும் அடங்கும்.Also read... PM Cares மூலம் 50,000 வென்டிலேட்டர்கள் உள்நாட்டிலேயே தயாரிப்பு - பிரதமர் அலுவலகம்

இதுவரை இந்தியாவில் கொரோனாவில் இருந்து மீண்டோரின் விகிதம் 56.71 விழுக்காடாக உள்ளதாகவும் 1,83,00 பேர் சிகிச்சையில் உள்ளதாகவும் சுகாதாரத் துறை அறிவித்துள்ளது.
First published: June 24, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading