வெட்டுக்கிளிகளை அழிக்கும் பணியில் ஹெலிகாப்டர்கள்

வடமாநிலங்களில் பயிர்களை சேதப்படுத்தி வரும் பாலைவன வெட்டுக்கிளிகளை அழிப்பதற்காக பூச்சிக்கொல்லி தெளிக்கும் ஹெலிகாப்டர்களை இந்திய விமானப்படை உருவாக்கியுள்ளது.

வெட்டுக்கிளிகளை அழிக்கும் பணியில் ஹெலிகாப்டர்கள்
வெட்டுக்கிளிகள்
  • Share this:
ராஜஸ்தான், டெல்லி, உத்தரபிரதேரசம் உள்ளிட்ட வட மாநிலங்களில் பாலைவன வெட்டுக்கிளிகள் பெருங்கூட்டமாக இறங்கி பயிர்களை சேதப்படுத்தி வருகின்றன. அவற்றை ட்ரோன்கள், டிராக்டர்கள் உதவியுடன் கிருமி நாசினி தெளித்து அழிக்கும் பணி நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், விமானப்படைக்கு சொந்தமான எம்.ஐ17 ரக ஹெலிகாப்டரில் இருந்து பூச்சிக்கொல்லி தெளிக்கும் வகையில், முற்றிலும் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட கருவிகளைக் கொண்டு ஹெலிகாப்டரின் கட்டமைப்பு மாற்றியமைக்கப்பட்டுள்ளது.மேலும் படிக்க...

பதிவிறக்கம் செய்யப்பட்ட டிக்டாக் செயலியும் முடக்கம்இந்த ஹெலிகாப்டரில் உள்ள 800 லிட்டர் கொள்ளளவுடைய டேங்கில் ஒருமுறை மாலத்தியோன் பூச்சிக்கொல்லியை நிரப்பினால் 40 நிமிடங்களில் 750 ஹெக்டர் பரப்பளவிலான பகுதியில் வெட்டுக்கிளிகள் மீது பூச்சிக்கொல்லியை தெளிக்க முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
First published: July 1, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading