வீடியோகான் குழும தலைவர் வேணுகோபால் மீது சிபிஐ வழக்கு

கடன் பெற மோசடி செய்த வழக்கில் வீடியோகான் குழும தலைவர் வேணுகோபால் தூத் மற்றும் வங்கி அதிகாரிகள் மீது சிபிஐ வழக்கு பதிவு செய்துள்ளது.

வீடியோகான் குழும தலைவர் வேணுகோபால் மீது சிபிஐ வழக்கு
வீடியோகான் குழும தலைவர் வேணுகோபால்
  • Share this:
வீடியோகானின் துணை நிறுவனம் மொசாம்பிக் நாட்டில் உள்ள ஆயில் மற்றும் எரிவாயு நிறுவன சொத்துக்களை கையப்படுத்தியது. இதற்காக எஸ்பிஐ, ஐசிசிஐ, ஐடிபிஐ உள்ளிட்ட வங்கிகளில் இருந்து வீடியோ கான் நிறுவனம் மோசடியாக கடன் பெற்றதாகவும், இதற்கு வங்கி அதிகாரிகள் உடந்தையாக இருந்ததாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.

இதுதொடர்பாக சிபிஐ அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வந்தனர். ஐசிசிஐ வங்கியிடம் இருந்து 1,875 கோடி கடன் பெற்றது தொடர்பாக வங்கியின் முன்னாள் இயக்குநர் சாந்தா கோச்சர் மற்றும் வேணுகோபால் தூத்திடம் விசாரணை நடத்தப்பட்டு வந்தது.



மேலும் படிக்க...

காசிக்கே அல்வா கொடுத்த கூட்டாளி கைது - தனி ரூட் போட்டவர் சிக்கியது எப்படி?

இந்நிலையில், மொசாம்பிக் நாட்டில் எண்ணெய் மற்றும் எரிவாயு நிறுவன சொத்துக்களை வாங்க மோசடியாக கடன் பெற்றது தொடர்பாக வேணுகோபால் தூத் மற்றும் பெயர் குறிப்பிடாத வங்கி அதிகாரிகள் மீது சிபிஐ வழக்கு பதிவு செய்துள்ளது.
First published: June 24, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading