அசாமில் கொட்டித்தீர்த்த கனமழையால் வெள்ளம் - 14 பேர் உயிரிழப்பு

அசாமில் கொட்டி வரும் கனமழை காரணமாக பல கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. அருணாச்சல பிரதேசம், மேகாலயா, பூட்டானிலும் கனமழை பெய்து வருகிறது.

அசாமில் கொட்டித்தீர்த்த கனமழையால் வெள்ளம் - 14 பேர் உயிரிழப்பு
(Image: Twitter/@1Ndrf)
  • Share this:
திப்ருகரில் ஏற்பட்ட வெள்ளத்தால் தாழ்வான பகுதிகளில் உள்ள மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டனர். போபிதோரா வனவிலங்கு சரணாலயம் அருகே கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

தின்சுக்யா மாவட்டம் தூத்தூமா என்ற இடத்தில் வெள்ளப்பெருக்கில் முக்கிய சாலைகளை இணைக்கும் பாலம் அடித்துச்செல்லப்பட்டது. இதனால் அத்தியாவசிய பொருட்களை வாங்க முடியாமல் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.Also see... விண்வெளித்துறையில் தனியார் இணைவதால் வேலைவாய்ப்பு அதிகரிக்கும் - இஸ்ரோ தலைவர் சிவன்

7 மாவட்டங்களைச் சேர்ந்த 50 ஆயிரம் பேர் கனமழை மற்றும் வெள்ளத்தால் கடுமையான பாதிப்பை சந்தித்துள்ளனர். இதுவரை 14 பேர் உயிரிழந்துள்ளனர்.
First published: June 25, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading