நியூஸ் 18 செய்தி எதிரொலி - 1700 தமிழர்களை மீட்க சிறப்பு ரயில்..!

ரயிலில் 1,400 மக்களும், சில தினங்களில் இயக்கப்பட உள்ள மற்றொரு ரயிலில் மீதமுள்ள மக்களும் தமிழகம் திரும்ப உள்ளனர்.

நியூஸ் 18 செய்தி எதிரொலி - 1700 தமிழர்களை மீட்க சிறப்பு ரயில்..!
தமிழக தொழிலாளர்கள்
  • Share this:
நியூஸ் 18 செய்தி எதிரொலியாக, மஹாராஷ்டிராவில் சிக்கித் தவித்த 1700 தமிழர்களை மீட்க சிறப்பு ரயில் இன்று புறப்படுகிறது.

விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை மாவட்டங்களைச் சேர்ந்த 1,700 தமிழர்கள் மகாராஷ்டிராவில் கூலி வேலைக்கு சென்று, தற்போது ஊரடங்கு காரணமாக சொந்த ஊர் திரும்ப வழியில்லாமல் தவித்து வந்தனர்.

இவர்களின் நிலை குறித்து நியூஸ்18 தமிழ்நாடு இரண்டு தினங்களுக்கு முன்பு (மே 21 அன்று) செய்தி வெளியிட்டிருந்தது.


அதனைத் தொடர்ந்து அந்த மக்களை மீட்பதற்கான சிறப்பு ரயில் இன்று இரவு மகாராஷ்டிராவில் இருந்து கிளம்புகிறது.
இந்த ரயிலில் 1,400 மக்களும், சில தினங்களில் இயக்கப்பட உள்ள மற்றொரு ரயிலில் மீதமுள்ள மக்களும் தமிழகம் திரும்ப உள்ளனர்.
சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
Follow News18Tamil.com @ Facebook, Twitter, Instagram, Sharechat, Helo, WhatsApp, Telegram, TikTok, YouTube


First published: May 23, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்
corona virus btn
corona virus btn
Loading