சம்மருக்கு கூலாக சாப்பிடுங்க தர்பூசணி ஐஸ்கிரீம்..! ரெசிபி தெரிஞ்சுக்க கிளிக் பண்ணுங்க

பின் அதில் ஃபிரெஷ் கிரீம் சேர்த்து நன்கு அரையுங்கள். கூடவே ரோஸ் எசன்ஸ் சேர்த்துக்கொள்ளுங்கள். சர்க்கரை தேவைப்பட்டால் சேர்த்துக்கொள்ளுங்கள். மைய அரைத்து அதை அப்படியே ஒரு கின்னத்தில் ஊற்றி ஃபிரீசரில் வையுங்கள்.

சம்மருக்கு கூலாக சாப்பிடுங்க தர்பூசணி ஐஸ்கிரீம்..! ரெசிபி தெரிஞ்சுக்க கிளிக் பண்ணுங்க
தர்பூசணி ஐஸ்கிரீம்
  • Share this:
வெயில் காலத்தில் கிடைக்கக் கூடிய பருவகால பழங்களில் தர்பூசணியும் ஒன்று. எனவே அதை வைத்து எப்படி ஐஸ் கிரீம் செய்யலாம் என்று பார்க்கலாம்.

தேவையான பொருட்கள் :

தர்பூசணி - 1 கப்


சர்க்கரை - தே . அளவு
ஃபிரெஷ் கிரீம் - 1 ஸ்பூன்
ரோஸ் எசன்ஸ் - ஒரு துளி

செய்முறை

தர்பூசணியை மிக்ஸியில் அரைத்துக் கொள்ளுங்கள்.

பின் அதில் ஃபிரெஷ் கிரீம் சேர்த்து நன்கு அரையுங்கள். கூடவே ரோஸ் எசன்ஸ் சேர்த்துக்கொள்ளுங்கள்.

சர்க்கரை தேவைப்பட்டால் சேர்த்துக்கொள்ளுங்கள். மைய அரைத்து அதை அப்படியே ஒரு கின்னத்தில் ஊற்றி ஃபிரீசரில் வையுங்கள்.

2 மணி நேரம் கழித்துப் பார்த்தால் கெட்டியான பதத்தில் தர்பூசணி ஐஸ்கிரீம் தயார்.


சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
Follow News18Tamil.com @ Facebook, Twitter, Instagram, Sharechat, http://tamilcms.news18.com/wp-admin/post.php?post=242571&action=edit
லைஃப்ஸ்டைல் தொடர்பான தகவல்களை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  லைஃப்ஸ்டைல் செய்திகள், சுவாரஸ்யமான வீடியோக்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.

பார்க்க :

 

 
First published: May 22, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்
corona virus btn
corona virus btn
Loading