மெக்ஸிகோவில் எலும்புக்கூடு உடையோடு நடமாடும் இளைஞர்... கொரோனா விழிப்புணர்விற்காக வினோத முயற்சி

மெக்ஸிகோவில் எலும்புக்கூடு உடையோடு நடமாடும் இளைஞர்... கொரோனா விழிப்புணர்விற்காக வினோத முயற்சி
எலும்புக்கூடு உடையோடு நடமாடும் இளைஞர்
  • Share this:
மெக்ஸிகோவில் கொரோனா விழிப்புணர்வுக்காக எலும்புக்கூடு போல் உடையணிந்து நடமாடும் இளைஞர் பலரது கவனத்தை ஈர்த்து வருகிறார்.

மெக்ஸிகோவில் கொரோனாவால் நான்கரை லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 48 ஆயிரத்து 869 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர்.

ஆனாலும் ஊரடங்கு கட்டுப்பாடுகளை மீறி அங்கு கடற்கடைகளில் பலர் கூடி வருகின்றனர். அவர்களை எச்சரிக்கும் விதமாகவும், கொரோனா வைரஸ் பற்றிய விழிப்புணர்விற்காகவும் இளைஞர் ஒருவர் கருப்பு நிற எலும்புக்கூடு போன்ற உடையை அணிந்து, கையில் கோடாரி போன்ற நீண்ட ஆயுதத்தை ஏந்தி கடற்கரைப் பகுதிகளில் உலா வருகிறார்.


Also read... 40 நாட்களுக்கு பின்னர் மீண்டு வந்த மதுரை - குறையும் தொற்று எண்ணிக்கைமிரட்டலான அவரது விழிப்புணர்வுப் பிரசாரம் யாரையும் பயமுறுத்தவில்லை என்றாலும் பலரை கவர்ந்து வருகிறது.
First published: August 5, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading