அதிகாரியை சுட்டுக் கொன்ற வடகொரியா - கடும் கண்டனம் தெரிவித்த தென்கொரியா

தென்கொரிய மீன்வள அதிகாரியை சுட்டுக் கொன்ற வடகொரியாவுக்கு தென்கொரியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

அதிகாரியை சுட்டுக் கொன்ற வடகொரியா - கடும் கண்டனம் தெரிவித்த தென்கொரியா
மாதிரிப் படம்
  • News18
  • Last Updated: September 26, 2020, 3:58 PM IST
  • Share this:
தென்கொரிய மீன்வள அதிகாரி ஒருவர் காணாமல் போன நிலையில், அவர் வடகொரிய ராணுவத்தால் சுட்டுக் கொல்லப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இரு நாடுகளுக்கு இடையிலான கடல் எல்லையில் ரோந்துப் படகில் இருந்த மீன்வள அதிகாரி திங்களன்று காணாமல் போனார். வடகொரிய ராணுவம் அவரை சுட்டுக் கொன்று, அவர் உடலை எரித்ததாக புலனாய்வு அமைப்பு தெரிவித்தது.Also read... உக்ரைனில் ராணுவ விமானம் விழுந்து வெடிப்பு - 22 பேர் உயிரிழப்பு


இந்நிலையில், இந்த மிருகத்தனமான செயலை வன்மையாக கண்டிப்பதாக கூறியுள்ள தென்கொரியா, இது குறித்து வடகொரியா விளக்கமளிக்க வேண்டும் என்றும், இந்த சம்பவத்துக்கு காரணமானவர்களை தண்டிக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளது.
First published: September 26, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading