மலேசிய முன்னாள் பிரதமர் நஜீப் ரசாக்கிற்கு 12 ஆண்டுகள் சிறை

ஊழல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள மலேசியாவின் முன்னாள் பிரதமர் நஜீப் ரசாக்கிற்கு 12 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

மலேசிய முன்னாள் பிரதமர் நஜீப் ரசாக்கிற்கு 12 ஆண்டுகள் சிறை
நஜீப் ரசாக்
  • Share this:
நஜீப் ரசாக் பிரதமராக இருந்தபோது மலேசியாவின் அரசு முதலீட்டு நிதியமான 1 எம்.டி.பியில் (1 MDB) 4500 கோடி ரூபாய் ஊழல் செய்ததாக குற்றம் சாட்டப்பட்டது.

இதையடுத்து ஊழல், மோசடி உள்ளிட்ட ஏழு குற்றச்சாட்டுகளின் கீழ் நஜீப் ரசாக் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. கடந்த ஐந்தாண்டு காலமாக நடைபெற்று வந்த விசாரணையின் முடிவில் தற்போது தீர்ப்பு வழங்கப்பட்டது.

Also read... செல்போனில் நீண்ட நேரம் கேம் விளையாடியதை கண்டித்த பெற்றோர்கள் -12 வயது சிறுவன் தற்கொலை


குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டதால் ரசாக்கிற்கு 12 ஆண்டுகள் சிறைத்தண்டனையும், 369 கோடி ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது.
First published: July 29, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading