ராணுவ தளபதிகளுக்கு கைத்துப்பாக்கி பரிசளித்த 'கிம் ஜாங் உன்'

நீண்ட நாட்களுக்குப் பின் வெளியான கிம்மின் காட்சிகள் வெளியாகியுள்ளன.

ராணுவ தளபதிகளுக்கு கைத்துப்பாக்கி பரிசளித்த 'கிம் ஜாங் உன்'
வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்
  • Share this:
கொரியப்போரின் 67வது ஆண்டு நினைவு தினத்தை ஒட்டி வடகொரிய அதிபர் கிம்ஜாங் உன் ராணுவ தளபதிகளுடன் உரையாடிய காட்சிகளை வடகொரிய அரசு ஊடகம் வெளியிட்டுள்ளது.

வடகொரியாவில் கொரோனா அச்சுறுத்தல் இல்லை என்பதை உணர்த்தும் விதமாக கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள் யாரும் முகக் கவசம் அணிந்திருக்கவில்லை. நிகழ்ச்சியில் தளபதிகள் அனைவருக்கும் கைத்துப்பாக்கியை கிம் பரிசாக அளித்தார்.
மேலும் படிக்க...உலகளவில் கொரோனா பாதிப்பு 1.66 கோடியாக உயர்வு

அதனை பெற்றுக்கொண்ட தளபதிகள் அனைவரும் கிம்முடன் கூடி நின்று கைகளை உயர்த்தி முழக்கமிட, கிம் அதனை கைத்தட்டி ரசித்தார்.
First published: July 28, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading